பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னணி எரிசக்தித் துறை தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 06 FEB 2024 9:30PM by PIB Chennai

கோவாவில் இன்று நடைபெற்ற இந்திய எரிசக்தி வாரத்தில் முன்னணி எரிசக்தித் துறை தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

“இந்திய எரிசக்தி வாரம் "@IndiaEnergyWeek, முன்னணி எரிசக்தித் துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்தத் துறையில் இந்தியா வழங்கும் பரந்த அளவிலான வாய்ப்புகளை எடுத்துரைத்து, வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் சீர்திருத்தங்களை அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்.”

 

***


(Release ID: 2003311)

ANU/SMB/IR/RR


(Release ID: 2003381) Visitor Counter : 106