பிரதமர் அலுவலகம்
கவிஞர் முனவ்வர் ராணா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2024 12:20PM by PIB Chennai
கவிஞர் திரு. முனவ்வர் ராணா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பிறந்த கவிஞர், உருது இலக்கியம் மற்றும் கவிதைக்கு வளமான பங்களிப்புகளை செய்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"திரு முனவ்வர் ராணா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. உருது இலக்கியம் மற்றும் கவிதைக்கு அவர் சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.’’
*****
ANU/SMB/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1996207)
வருகையாளர் எண்ணிக்கை : 133
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam