பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2024-ம் ஆண்டை தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 02 JAN 2024 5:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டை தமிழ்நாட்டில், இளைஞர்களிடையே ஒரு பொது நிகழ்ச்சியுடன் தொடங்கியது  குறித்து மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"2024-ம் ஆண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி மகத்தான மாநிலமான தமிழ்நாட்டில் நடந்தது. அதுவும் நமது இளையோர் சக்திக்கு முன்னிலையில் இடையே நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

***

(Release ID: 1992422)

ANU/KVP/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 1992506) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam