பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் திரு தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தள கர்நாடக தலைவர் திரு எச்.டி.ரேவண்ணா ஆகியோரைப் பிரதமர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 21 DEC 2023 12:57PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு. எச்.டி.தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடகத் தலைவர் திரு. எச்.டி.குமாரசாமி, திரு. எச்.டி. ரேவண்ணா ஆகியோரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

 

நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கியதற்காக முன்னாள் பிரதமரை அவர் பாராட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

”முன்னாள் பிரதமர் திரு தேவகவுடா, திரு குமாரசாமி, திரு எச்.டி.ரேவண்ணா ஆகியோரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியானது.

 

“நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவகவுடாவின் முன்மாதிரியான பங்களிப்பை இந்தியா பெரிதும் போற்றுகிறது. பல்வேறு கொள்கை அம்சங்களில் அவரது சிந்தனைகள் உள்ளார்ந்த அர்த்தம் கொண்டவையாகவும், எதிர்காலத்திற்கு உகந்ததவையாகவும் இருந்தன”.

***

ANU/SMB/IR/RR/KV


(रिलीज़ आईडी: 1989157) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam