பிரதமர் அலுவலகம்
காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையின் 2 ஆண்டுகளைப் பிரதமர் கொண்டாடினார்
காசி தொடர்ந்து செழித்து, முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை எட்டுகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
14 DEC 2023 3:00PM by PIB Chennai
காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையின் 2 ஆண்டுகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொண்டாடினார்.
மை கவ் இந்தியா எக்ஸ் பதிவின் ஓர் இடுகையைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
அடிப்படை உள்கட்டமைப்பு, கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம், கண்டுபிடிப்பு மற்றும் பல துறைகளில் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை அடைந்து காசி தொடர்ந்து செழித்து வருகிறது.
***
ANU/SMB/PKV/RR/KPG
(रिलीज़ आईडी: 1986323)
आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam