பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அழகான கவிதை வாசித்த சின்ன பாடகருக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 10 DEC 2023 6:20PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் பேத்தி கவிதை வாசித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் சமூக ஊடகப் பதிவுக்கு பதிலளித்துள்ள  பிரதமர் கூறியிருப்பதாவது;

"படைப்பாற்றல்  மற்றும் அபிமானம். அவரது வார்த்தைகளும் பெரும் ஆற்றலைத் தருகின்றன"

----------


ANU/AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1984796) வருகையாளர் எண்ணிக்கை : 136