பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூதர்களாக மாற மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
प्रविष्टि तिथि:
30 NOV 2023 6:00PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூதர்களாக மாறி, வளர்ச்சியின் செய்தியைப் பரப்புமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"நமோ செயலி, வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை தொடர்பான பல சுவாரஸ்யமான உள்ளடக்கங்களுடன் நிரம்பி வழிகிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூதர்களாக மாறி வருகின்றனர். நீங்களும் அதில் ஒருவராக மாற உங்களை அழைக்கிறேன்! வளர்ச்சியின் செய்தியை மேலும் விரிவுபடுத்துவோம்.”
***
ANU/SMB/BS/AG/KPG
(रिलीज़ आईडी: 1981530)
आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam