பிரதமர் அலுவலகம்

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 01 DEC 2023 10:15AM by PIB Chennai

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நாகாலாந்து மாநில மக்களுக்கு இனிய மாநில தின நல்வாழ்த்துகள். மாநிலத்தின் வசீகரமான வரலாறு, வண்ணமயமான திருவிழாக்கள் மற்றும் அன்பான மக்கள் பெரிதும் போற்றப்படுகிறார்கள். வளர்ச்சி மற்றும் வெற்றியை நோக்கிய நாகாலாந்தின் பயணத்தை இந்த நாள் வலுப்படுத்தட்டும்.”

***

ANU/SMB/BS/AG



(Release ID: 1981447) Visitor Counter : 102