பிரதமர் அலுவலகம்
கோடிலோ பாடல் பாடும் பிரபல ஆதித்யா காத்வியின் இசைக்கு பிரதமர் பாராட்டு
புகழ்பெற்ற கலாசி பாடகர் ஆதித்யா காத்வி உடனான தனது சிறப்பு உரையாடலையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2023 9:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, கோடிலோ பாடல் பாடும் பிரபல ஆதித்யா காத்வியின் இசையைப் பாராட்டியுள்ளார்.
ஆதித்யா காத்வி உடனான தனது சிறப்பு உரையாடலையும் திரு மோடி நினைவு கூர்ந்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி ஸ்டோரி என்ற ஹேண்டில், ஆதித்யா காத்வியின் காணொலி பகிரப்பட்டுள்ளது. அதில், குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, அவருடனான தனது சிறப்பு உரையாடல் குறித்து ஆதித்யா பேசுகிறார்.
கோடிலோ பாடல் பாடிய ஆதித்யா காத்வி, திரு மோடியின் தலைமையைப் பாராட்டினார்.
மோடி ஸ்டோரியின் எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து, பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“கலாசி முதலிடம் வகிக்கிறது, ஆதித்யா காத்வி தனது இசையால் இதயங்களை வென்று வருகிறார்.
இந்தக் காணொலி, ஒரு சிறப்பு உரையாடலின் நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறது..."
****
PKV/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1974802)
வருகையாளர் எண்ணிக்கை : 136
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam