பிரதமர் அலுவலகம்
23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்திறனைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
02 NOV 2023 9:29PM by PIB Chennai
அண்மையில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அண்மையில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன் பட்டப் இந்தியாவின் மல்யுத்த ஆற்றல் அதன் சிறந்த செயல்திறனுடன் பிரகாசிக்கிறது. நாம் சிறந்த 9 பதக்கங்களைப் பெற்றுள்ளோம், அவற்றில் 6 பதக்கங்களை நமது மகளிர் சக்தி வென்றது. உலக சாம்பியன் பட்டப் போட்டியில் வளர்ந்துவரும் நமது மல்யுத்த வீரர்களின் இந்தக் குறிப்பிடத்தக்க செயல்திறன் அவர்களின் இடைவிடாத முயற்சிக்கு ஒரு சான்றாகும். அவர்களுக்குப் பாராட்டுகள் . அவர்களின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்."
******
ANU/SMB/PKV/KV
(Release ID: 1974384)
Visitor Counter : 112
Read this release in:
Kannada
,
Marathi
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam