பிரதமர் அலுவலகம்
ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 OCT 2023 7:54PM by PIB Chennai
ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து டாக்டர் வி.கே.பால் எழுதிய செய்திக் கட்டுரையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான நமது போராட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்! இலக்கு மற்றும் திறமையான தலையீடுகள் களத்தில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டும் டாக்டர் வி.கே.பாலின் நுண்ணறிவு கட்டுரை இது. நாம் அனைவரும் இணைந்து ஆரோக்கியமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்."
*******
ANU/PKV/SMB/KPG
(रिलीज़ आईडी: 1972924)
आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam