இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2023 8:45PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் சதுரங்க பி 1 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோர், விருத்தி ஜெயின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் சதுரங்க பி 1 பிரிவு அணியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதி, சன்ஸ்க்ருதி மோரே, விருத்தி ஜெயின் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் திறமை, உறுதி, விடாமுயற்சி ஆகியவை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளன.”
PKV/BR/KRS