பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 OCT 2023 11:46AM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் (தனிநபர்) வெள்ளிப் பதக்கம் வென்ற சவுந்தர்யா பிரதானுக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது!"
***
ANU/PKV/SMB/DL
(रिलीज़ आईडी: 1972433)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam