பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல்-டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 27 OCT 2023 6:48PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் நீளம் தாண்டுதல்-டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜுக்கு வாழ்த்துகள். இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. அவர் வரலாறு படைத்து தேசத்திற்கு உத்வேகம் அளித்துள்ளார்."     

***

ANU/PKV/SMB/DL


(रिलीज़ आईडी: 1972354) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam