பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தைப் பிரிவில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2023 5:45PM by PIB Chennai
ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவரது இந்த சாதனை அவரது மன வலிமை மற்றும் உறுதிக்கு சான்றாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்ட் ஓபன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவியை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த சாதனை அவரது மன வலிமைக்கும், உறுதிக்கும் சான்றாகும்."
***
(Release ID: 1972085)
ANU/SM/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1972221)
வருகையாளர் எண்ணிக்கை : 159
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam