பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு 2022 பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ 5 போட்டியில் மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 OCT 2023 2:38PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்யூ 5-ல் வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

வெற்றியை நோக்கிய அவரது பயணம் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

***

ANU/SMB/PKV/AG/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1971520) வருகையாளர் எண்ணிக்கை : 145