பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான 100 மீட்டர்-டி 35 பிரிவில் நாராயண் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
26 OCT 2023 11:24AM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்-டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற நாராயண் தாக்கூருக்கு வாழ்த்துகள்.
ஆடவருக்கான 100 மீட்டர்-டி35 போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது அவரது அபாரமான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.”
***
ANU/SMB/PKV/AG/KPG
(Release ID: 1971473)
Visitor Counter : 140
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam