பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுகள் 2022 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யு.5 போட்டியில் பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸின் வெண்கலப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்.

Posted On: 25 OCT 2023 4:46PM by PIB Chennai

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யூ5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3-எஸ்.யு 5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரமோத் பகத் மற்றும் மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துகள். இந்த மகத்தான சாதனையை அளவிட முடியாத பெருமிதத்துடன் இந்தியா கொண்டாடுகிறது."

 

******

(Release ID: 1970891)

 


ANU/AD/SMB/KRS


(Release ID: 1971004)