பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர்-டி64 ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2023 6:58PM by PIB Chennai
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர்-டி64 ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர்-டி64 ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜய் குமாருக்குப் பாராட்டுக்கள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை அவரது மகத்தான சாதனை வெளிப்படுத்துகிறது."
***
ANU/AD/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1970522)
வருகையாளர் எண்ணிக்கை : 126
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam