பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கேனோ ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்குக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 24 OCT 2023 1:36PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கேனோ ஆடவர் விஎல்2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இது ஒரு அற்புதமான வெற்றி. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கேனோ ஆடவர் விஎல் 2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கஜேந்திர சிங்குக்கு வாழ்த்துகள். இந்த சாதனையை இந்தியா கொண்டாடுகிறது! எதிர்கால முயற்சிகளுக்கு நலவாழ்த்துகள்."

***

ANU/AD/RB/DL


(रिलीज़ आईडी: 1970447) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam