பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கிளப் எறிதல் - எஃப் 51 பிரிவில் தரம்பீர் வெள்ளிப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

Posted On: 23 OCT 2023 5:24PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கிளப் எறிதல் - எஃப் 51 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தரம்பீருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கிளப் எறிதலில் (எஃப் 51) வெள்ளிப் பதக்கம் வென்ற தரம்பீர் குறித்து பெருமிதம் கொள்கிறேன். இது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் சாதனையாகும். அவரது முயற்சிகள் தொடர எனது வாழ்த்துக்கள்"

 

***

ANU/AD/IR/RS/KRS

(Release ID: 1970121)



(Release ID: 1970237) Visitor Counter : 63