பிரதமர் அலுவலகம்
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் மகளிர் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற சிஃப்ட் கவுர் சாம்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
27 SEP 2023 8:50PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற சிஃப்ட் கவுர் சாம்ராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு;
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த சிஃப்ட் கவுர் சாம்ராவுக்கு (@SiftSamra) வாழ்த்துகள். அவர் சாதனை படைத்திருப்பது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறார். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்".
***
ANU/PKV/PLM/DL
(Release ID: 1965343)
Visitor Counter : 90
Read this release in:
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam