பிரதமர் அலுவலகம்

50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆஷி சவுக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 27 SEP 2023 8:48PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் மகளிர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆஷி சவுக்சேவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு;

"50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற  ஆஷி சவுக்சேவுக்கு வாழ்த்துகள்!

அவர் சிறந்த  அர்ப்பணிப்புடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து  பிரகாசித்து, வரும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கட்டும்"

***

ANU/PKV/PLM/DL



(Release ID: 1965341) Visitor Counter : 61