பிரதமர் அலுவலகம்

மகளிர் மல்யுத்தப் போட்டி 76 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரண் பிஷ்னோய்க்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 06 OCT 2023 6:20PM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரண் பிஷ்னோய்க்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் மேலும் ஒரு பெருமை! மகளிர் மல்யுத்த 76 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரண் பிஷ்னோய்க்கு வாழ்த்துகள். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்."

***

(Release ID: 1965101)

ANU/SM/SMB/KPG/KRS



(Release ID: 1965173) Visitor Counter : 110