பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செபக் தக்ராவ் அணியைப் பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2023 6:15PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற செபக் தக்ராவ் அணியின் செயல்திறனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டி பெண்கள் ரெகு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது செபக் தக்ராவ் அணிக்குப் பாராட்டுகள்! இவர்களின் அசாதாரண திறமையும், அசைக்க முடியாத உறுதியும் சர்வதேச அரங்கில் பளிச்சிட்டுள்ளது. இந்த மகத்தான சாதனையை இந்தியா கொண்டாடுகிறது.”
***
(Release ID: 1965098)
ANU/SM/SMB/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1965161)
வருகையாளர் எண்ணிக்கை : 134
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam