பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் 4×400 ரிலே அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2023 7:24PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் 4×400 தொடரோட்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா, பிராச்சி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் 4×400 ரிலே அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்.
வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் மன உறுதியும், குழு உழைப்பும் தேசத்துக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளன’’.
AD/ANU/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1964404)
வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam