பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
03 OCT 2023 10:07PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு @TejaswinShankar வாழ்த்துக்கள்.
இத்தகைய அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையில் பாராட்டத்தக்கது, இது இளம் விளையாட்டு வீரர்கள் நேர்மையுடன் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஊக்குவிக்கும்.
***
ANU/SRI/SMB/AG/KPG
(Release ID: 1963994)
Visitor Counter : 117
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam