பிரதமர் அலுவலகம்
10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கார்த்திகா குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
30 SEP 2023 8:15PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கார்த்திகா குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"கார்த்திகா குமார், தனது அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்தியாவிற்கு மேலும் ஒரு புகழ் மிக்கத் தருணமாகும். அவருக்கு வாழ்த்துகள், அவரது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்."
*****
(Release ID: 1962484)
AD/ANU/SMB/KRS
(Release ID: 1962509)
Visitor Counter : 102
Read this release in:
Marathi
,
Kannada
,
Telugu
,
Bengali
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Malayalam