பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற ஐஸ்வர்யா பிரதாப் தோமருக்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2023 2:45PM by PIB Chennai

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா பிரதாப் தோமருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைய ஐஸ்வர்யா பிரதாப் தோமர் வலுவான துணிச்சலையும், கவனத்தையும் வெளிப்படுத்தினார் என்று பிரதமர் மோடி கூறினார்.

நான்காவது இடத்தைப் பிடித்த ருத்ராங்ஷ் பாட்டீலின் சிறப்பான செயல்பாட்டையும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

***


SM/ANU/IR/RS/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1960463) வருகையாளர் எண்ணிக்கை : 156