பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் தமது இருப்பைப் பதிவிட்டுள்ளார்

Posted On: 19 SEP 2023 8:05PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாட்ஸ்அப் சேனலில் இணைந்தார், இந்த இணைவதற்கான சேனலின் இணைப்பையும் அவர்பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக  எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

 

"இன்று எனது வாட்ஸ்அப் சேனலைத் தொடங்கியுள்ளேன். இந்த ஊடகத்தின் மூலம் இணைந்திருக்க ஆவலாக உள்ளேன்! இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் சேருங்கள்..  https://www.whatsapp.com/channel/0029Va8IaebCMY0C8oOkQT1F"   

************

(Release ID: 1958894)

 

SM/ANU/SMB/KRS(Release ID: 1958942) Visitor Counter : 93