பிரதமர் அலுவலகம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் சந்தித்தார்

Posted On: 08 SEP 2023 7:46PM by PIB Chennai

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை தமது இல்லத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் பிரதமர் இந்தியா வந்துள்ளார்.

 

இதுதொடர்பான பிரதமரின் சமூக ஊடக பதிவு;

"பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா-வங்கதேச உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பேச்சுவார்த்தையில் வணிக இணைப்பு மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

----

ANU/AD/PKV/KRS



(Release ID: 1955649) Visitor Counter : 121