பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர்
Posted On:
05 SEP 2023 2:04PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்;
"மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp, இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றிய மற்றும் எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்ற விரிவான தேசிய கல்விக் கொள்கை 2020 எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை எழுதியுள்ளார். படியுங்கள்!"
***
ANU/PKV/AG/GK
(Release ID: 1954839)
Visitor Counter : 198
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam