பிரதமர் அலுவலகம்
என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜென்சன் ஹுவாங் உடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
04 SEP 2023 8:20PM by PIB Chennai
என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜென்சன் ஹுவாங், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"என்விடியா @nvidia தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜென்சன் ஹுவாங்குடனான சந்திப்பு அற்புதமாக அமைந்தது. செயற்கை நுண்ணறிவு உலகில் இந்தியா வழங்கும் வளமான திறன் குறித்து விரிவாகப் பேசினோம். இந்தத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய திரு ஜென்சன் ஹுவாங், இந்தியாவின் திறமையான இளைஞர்கள் மீதும் அதே உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.”
***
ANU/AD/BR/GK
(रिलीज़ आईडी: 1954818)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Assamese
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam