பிரதமர் அலுவலகம்
என் மண் என் தேசம் கீதம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் ஆழமாக ஒலிக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2023 8:19PM by PIB Chennai
என் மண் என் தேசம் கீதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவு வருமாறு;
"#MeriMaatiMeraDesh கீதம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் ஆழமாக எதிரொலிக்கிறது, நமது அன்புக்குரிய தேசத்திற்காக செய்த தியாகங்களை நினைவூட்டுகிறது. நாம் அனைவரும் இந்த இயக்கத்தை வெற்றியடையச் செய்வோம், இது வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்."
AD/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1954245)
வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Marathi
,
Bengali
,
Telugu
,
Urdu
,
English
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam