பிரதமர் அலுவலகம்
லண்டனில் உள்ள புகழ்பெற்ற அபே ரோடு ஸ்டுடியோவில் தேசிய கீதம் இசைத்த ரிக்கி கேஜுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
14 AUG 2023 9:34PM by PIB Chennai
லண்டனில் உள்ள புகழ்பெற்ற அபே ரோடு ஸ்டுடியோவில் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைக்க 100 ஆங்கிலேய இசைக் கலைஞர்கள் அடங்கிய ஒரு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவை வழிநடத்தியதற்காக இந்திய இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
ரிக்கி கேஜின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
"அற்புதம். ஒவ்வொரு இந்தியருக்கும் இது நிச்சயம் பெருமை சேர்க்கும்.”
----
ANU/AD/BR/DL
(रिलीज़ आईडी: 1948813)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam