பிரதமர் அலுவலகம்
மென்மேலும் வளர வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் உலகளாவிய பிரகாசமான இடமாக இந்தியா உள்ளது: பிரதமர்
Posted On:
16 JUL 2023 5:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, "இந்தப் பத்தாண்டுகளில் வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா மாறுமா?" என்ற தலைப்பில் கேபிடல் குழுமம் வெளியிட்டுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
"இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த 9 அம்சங்களை சுவாரஸ்யத்துடன் காண்பார்கள். ஆம், இந்தியா இன்னும் அதிகமாக வளர வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் உலகளாவிய பிரகாசமான இடமாக உள்ளது!"
***
AP/PKV/DL
(Release ID: 1939997)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam