பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் முஸ்லிம் உலக லீக் அமைப்பின் தலைமைச் செயலாளர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 11 JUL 2023 10:00PM by PIB Chennai

முஸ்லிம் உலக லீக் அமைப்பின் தலைமைச் செயலாளர் மேதகு டாக்டர் ஷேக் முகமது பின் அப்துல்கரீம் அல்-இசா இன்று (11.07.2023) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

"முஸ்லிம் உலக லீக் அமைப்பின் தலைமைச் செயலாளரும் முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான மேதகு டாக்டர் ஷேக் முகமது பின் அப்துல்கரீம் அல்-இசா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சமயங்களுக்கு இடையேயான நல்லிணக்கம், அமைதி மற்றும் மனித குல மேம்பாட்டிற்காக செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் நல்ல புரிதலுடன் கூடிய கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்’’.

***

AP/LK/ANT/RJ


(रिलीज़ आईडी: 1939136) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam