பிரதமர் அலுவலகம்
"சிறுதானியங்களின் அபரிமிதம்" பாடலின் வீடியோ வெளியீட்டை பிரதமர் வரவேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2023 9:08PM by PIB Chennai
உலகின் கடைக்கோடியில் பசியுடன் இருப்பவர்களுக்கு உதவிடவும் விவசாயிகள் சிறுதானியங்களை பயிரிட உதவிடவும் பாடகர் ஃபாலு, இயற்றி, பாடிய "சிறுதானியங்களின் அபரிமிதம்" என்ற பாடலின் வீடியோ வெளியீட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
பிரதமர் ட்வீட் செய்திருப்பதாவது:
"மிகவும் ஆக்கப்பூர்வமானது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுதானியங்களை ஏற்று கொள்வதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும்!"
---
PKV/AM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1936217)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati