பிரதமர் அலுவலகம்
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவது, நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
16 JUN 2023 2:17PM by PIB Chennai
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல், நாட்டின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்த கட்டுரைகள், வரைகலைகள், காணொலிகள் மற்றும் தகவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
நமது மரபுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப, நாங்கள் #9வருடங்கள்நிலையானவளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளோம். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும், இந்தியாவின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம்.
-----------
(Release ID: 1932854)
AP/PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 1932890)
आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam