பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரிஸ் டயமண்ட் லீக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் முரளிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUN 2023 7:56PM by PIB Chennai

பாரிஸ் டயமண்ட் லீக் போட்டியில்  வெண்கலப் பதக்கம் வென்ற நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் முரளிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின்  ட்வீட் வருமாறு;

“பாரிஸ் டயமண்ட் லீக்கில் ஸ்ரீசங்கர் முரளி சிறப்பான ஆட்டத்துடன் வரலாற்றை எழுதியுள்ளார்! அவரது அற்புதமான தாண்டுதல் அவருக்கு மதிப்புமிக்க வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது, டயமண்ட் லீக்கில் நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. அவருக்கு வாழ்த்துக்கள். மேலும், அவரது வருங்கால  முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

***

SM/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1931415) வருகையாளர் எண்ணிக்கை : 176