பிரதமர் அலுவலகம்
நடுத்தர பிரிவினரின் கடின உழைப்பு புதிய இந்தியாவின் எழுச்சியை வரையறுக்கிறது: பிரதமர்
Posted On:
10 JUN 2023 11:57AM by PIB Chennai
நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரை வலுப்படுத்தி அவர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்திய முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், வரைகலைகள் , வீடியோக்கள் மற்றும் தகவல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
"நடுத்தர வர்க்கத்தினர் வளர்ச்சி மற்றும் புதுமைகளை படைப்பதில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் கடின உழைப்பு புதிய இந்தியாவின் எழுச்சிமிகு உணர்வை வரையறுக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் நலனுக்காக அரசு தொடர்ந்து அவர்கள் 'எளிதாக வாழ்வதற்கு' உழைத்துள்ளது. #9YearsOfEnabledMiddleClass"
***
SM/PKV/DL
(Release ID: 1931257)
Visitor Counter : 186
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam