பிரதமர் அலுவலகம்
எங்கள் அரசின் பணியில் இதயமாக இருப்பது தேசத்தின் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்: பிரதமர்
Posted On:
07 JUN 2023 1:43PM by PIB Chennai
ஒவ்வொரு இளைஞரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் அரசின் உறுதிப்பாடு பற்றிய கட்டுரைகள், வரைபடங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“எங்கள் அரசின் பணியில் இதயமாக இருப்பது தேசத்தின் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல். பல வகையான துறைகள் தோறும் ஒவ்வொரு இளைஞரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. #9YearsOfEmpoweringYouth”
***
AD/SMB/RR/GK
(Release ID: 1930473)
Visitor Counter : 172
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada