பிரதமர் அலுவலகம்
ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
02 JUN 2023 6:22PM by PIB Chennai
ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"ஆண்களுக்கான ஜூனியர் ஆசியக் கோப்பையில் நமது ஜூனியர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களின் வெற்றி, நமது இளைஞர்களின் வளர்ந்து வரும் திறமையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்."
***
(Release ID: 1929513)
Visitor Counter : 172
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam