பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்தித்தார்
Posted On:
24 MAY 2023 11:42AM by PIB Chennai
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 24 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மேன்மைதங்கிய திரு பீட்டர் டத்தோன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திகள் வகுத்தல் பங்களிப்பில் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார்.
மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் இந்த விவாதத்தில் இடம் பெற்றன. பிராந்திய வளர்ச்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
******
AP/SMB/AG/KRS
(Release ID: 1926802)
(Release ID: 1926868)
Visitor Counter : 176
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam