பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பழங்குடியின தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர்

Posted On: 16 MAY 2023 9:00PM by PIB Chennai

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பழங்குடியினத் தலைவர்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். இது குறித்த வீடியோ காட்சியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர்களுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”

*****


(Release ID: 1924707)

AD/IR/MA/KRS


(Release ID: 1925306) Visitor Counter : 135