பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோஷி ஷிபாடா, பிரதமருடன் சந்திப்பு

Posted On: 12 MAY 2023 8:39PM by PIB Chennai

ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோஷி ஷிபாடா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

 

ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

 

“ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோஷி ஷிபாடாவுடனான சந்திப்பு, ஆக்கபூர்வமாக அமைந்தது. தொழில்நுட்பம், புதுமை, குறைகடத்திகள் துறையில் உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.”

 

***

SRI/SMB/DL


(Release ID: 1923874) Visitor Counter : 137