பிரதமர் அலுவலகம்
ரத்னிபோராவிற்கான ரயில் இணைப்புக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
11 MAY 2023 6:14PM by PIB Chennai
அவந்திபோரா - காகபோரா இடையேயான ரயில் ரத்னிபோராவில் நின்று செல்ல வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கை இறுதியாக நிறைவேறியுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. இதன் மூலம், அப்பகுதியில் போக்குவரத்து எளிதாகும். மேலும் எளிதில் அப்பகுதி எளிதாக அணுகக்கூடியதாகவும் மாறும்.
ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர், "ஜம்மு காஷ்மீரில் இணைப்பை வலுப்படுத்துவதற்கான நல்ல செய்தி" எனக் கூறியுள்ளார்.
----
SRI/CR/KPG
(Release ID: 1923499)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam