பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெற்றிடங்களின் மேம்பட்ட பயன்பாடு, சுகாதாரம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டின் நன்மைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 MAY 2023 10:07PM by PIB Chennai

வெற்றிடங்களின் மேம்பட்ட பயன்பாடு, சுகாதாரம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டின் நன்மைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சகத்தில் ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக கூடுதல் இடம் கிடைத்திருப்பதோடு, சுகாதாரமும் மேன்மை அடைந்திருப்பதாக ட்விட்டர் பதிவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார்.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரின் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியதாவது:

“அற்புதம்! இது போன்ற முயற்சிகள், வெற்றிடங்களின் மேம்பட்ட பயன்பாடு, சுகாதாரம் மற்றும் அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு வழிவகை செய்யும்.”

***

AD/BR/RR


(रिलीज़ आईडी: 1923058) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam