பிரதமர் அலுவலகம்
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறு தானியங்கள் உணவகம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
09 MAY 2023 10:05PM by PIB Chennai
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறு தானியங்கள் உணவகம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாரின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய வளாகத்தில் ஸ்ரீ அன்னாவை பிரபலப்படுத்துவது, ஆகச் சிறந்த முயற்சி.”
***
AD/BR/RR
(Release ID: 1923055)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam