பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரேபரேலி மாடர்ன் ரயில் பெட்டி தொழிற்சாலை 10,000 பெட்டிகளை தயாரித்து நிகழ்த்தப்பட்ட புதிய சாதனைக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 05 MAY 2023 11:15AM by PIB Chennai

ரேபரேலியில் உள்ள மாடர்ன் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டதில் இருந்து  இதுவரை10,000 பெட்டிகளை தயாரித்து ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ரயில்வே அமைச்சகத்தின் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“அற்புதம்! இது, 'மேக் இன் இந்தியா' வை ஊக்குவித்து, ரயில்வே துறையை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்’’ .

***

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1922145) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Telugu , Kannada , Malayalam